Thursday, May 15, 2008

Photos











Shoot by me...

8 comments:

GNU அன்வர் said...

அண்ணா புது வலைபூ அரபம்பித்தற்க்கு வாழ்த்துகள் அண்ணா வலைபூ சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க

சிக்கிரம் எழுத அரம்பிங்க

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

மேலும் பதிவிடுங்கள் நண்பரே!

Prabu said...

வாழ்த்துக்கள் பல. உங்களின் நிறைய பதிவுகளுக்காக இங்கே நிறையபேர் காத்திருக்கிறோம். உங்களுக்கு வலைப்பூ இருக்கும் என்றுஎண்ணி பல முறை தேடிஇருகிறேன். தற்போதுதான் உங்களின் வலைப்பூ முகவரி வடிவேலன் அண்ணாவின் பதிவுகளில் பார்த்தேன். வலைப்பூ ஆரம்பித்ததற்கு உங்களுக்கும் உங்களின் முகவரியை பதிவு உலகிற்கு தெரியபடுத்திய வடிவேலன் அண்ணாவிற்கும் என் நன்றிகள் பல.

Anonymous said...

வாழ்த்துகள்!!!!!

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் முத்துக்குமார்... உங்களின் வலைப்பூவை மணக்கசெய்யுங்கள். வண்ணப்படங்கள் அழகுப்படுத்தட்டும்..

Cable சங்கர் said...

வாழ்த்துகக்ள்.. அருமையான படங்கள்..

வேலன். said...

உங்களுக்கு கருத்துப்போட சுத்தி சுத்தி வரவேண்டியதாகிப் போனது.அருமையான டெம்ப்ளேட். அட்டகாசமான புகைப்படங்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.வேலன்.

Colvin said...

வாழ்த்துக்கள் சகோதரரே!. வலைப்பூக்கள் வெற்றிடப்படிகளாக அமையட்டும்.